Showing all 24 results

ASATHAL THOZHILGAL

குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய, பரிசோதித்துப் பார்த்து வெற்றி கண்ட 64 தொழில்களின் விவரம்... * ஒரு கம்ப்யூட்டர் மூலம் வீட்டில் இருந்தே செயக் கூடிய பல எளிமையான தொழில்கள்... * தொழில் தொடங்கும் போது எழும் சந்தேகங்கள் - விடைகள்... * பிசினஸ் வெற்றிக்கான சக்சஸ் ஃபார்முலா... * தொழில் வெற்றிக்கான 6 காரணிகள்... * முதலீட்டைத் திரட்ட உதவும் எளிய வழிகள்... * நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கச் செலவழிக்கும் பணமே, முதலீடாக மாறி, லாபத்தை அள்ளித் தரும். * மங்கையர் மலரில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.

Builders Line

Builders Line is a Leading Construction Monthly Magazine in Tamil. Builders line is being Published for the past 15 Years. Lot of Builders, Architects,Civil Engineers, Real Estate Developers , Civil Students , Professors and Home Constructing people are reading our Monthly. The Magazine Contains New Construction technology , Construction methods, New researches,Modern Building Materials, Real estate crisis, World wide architectures, home constructing tips, Building maintenance , Interior decoration, ..etc in Innovative Presentation. 100 Color Pages , Per Issue Cost $1 Per Year Subscription Cost $12 Key words: Construction, Building, Architect, Architecture, Tamil Magazine, Real Estate, Property , Builders, Builders line, Civil engineering, Home, Interior, Exterior, Gardening, Project, site, planner, valuer, law, vasthu Elevation, plan, floor, wall, roof, tiles, marble, modular kitchen, paint

BUILDERS WORLD

It's A Tamil Builders & Construction Monthly Magazine. It's Cover Complete Civil oriented information's. Real Estate to Construction information.

Business corner

நாங்கள் நிபுணர்கள் இல்லை ஆனால் எங்களிடம் அனுபவம் இருக்கிறது உங்களிடம் பகிர்ந்து கொள்ள…. இந்த பதிகின்ற அனைத்து தகவல்களும் நாங்கள் திரட்டிய தகவல்களும், எங்களுடைய சிறிய சிறிய அனுபவங்களுமே…இன்றைய இளைஞர்களுக்கு தேவை பாடம் அல்ல… பயிற்சியும், முயற்சியும் தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் தொழில் ஆரம்பிக்க முயற்சி போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள், திரட்டிய தகவல்கள் இனி உங்கள் பார்வையில் மின்னிதழாக (E-Magazine)..

Education Today

Its a unique magazine that enlightens the knowlege in every individual.Education Today is the only business magazine targeting the entire education sector from primary to adult education. It provides up-to-the-minute information on the N.C, L.M.S and the supplies & services available to the 5-16 market, whilst also helping decision makers plug into the constantly changing elements of technology, equipment, services, teaching methods and aids

KOVAIVANIGAM

We are a magazine that focuses on integrated development. Business, Industry, Agriculture, Horticulture, and Environment are key essential parts of everyone's life and ignoring any one part is not an option anymore. Hence, every month there are articles regarding Industry, and Business Practices with question and answers in law and taxation, Import and Export opportunities, Agriculture takes a special focus with dwindling area of farming and also ardent initiation for Organic Farming with a key focus on maintaining the balance on Environment. The Magazine is published in Tamil and was established since Sep 2012. Key Government policies are discussed from time to time with a focus on real time issues on the ground and what opportunities they offer for the future. This magazine published in Tamil is aimed at reaching a common man on the street to cultivate the habit of reading good material and practice ethical business. It is easier said than done. KOVAI VANIGAM has been pushing and advocating for a centre of excellence that showcases the past achievements from the KOVAI and western Tamil Nadu region which has been in the mainstream for innovation for several decades. So, this magazine contains rich information at a very affordable cost. You cant go wrong with this purchase......

KRISHI JAGRAN – TAMIL

About Us KRISHI JAGRAN is the largest circulated rural family magazine in India, the reason behind its prodigious presence is as it comes in 12 languages –(Hindi, Punjabi, Gujarati, Marathi, Kannada, Telugu, Bengali, Assamese, Odia, Tamil, Malayalam and English - Agriculture World), 23 editions, ten lac plus circulation &reach; to 22 states. Krishijagran.com: 2 Portals in English and Hindi that provide online information on Agriculture, post-harvest management, livestock, farm mechanization, crop advisory, updates on agriculture sector, events and market prices.

Laabhamtv.com

Laabhamtv.com magazine is the leading business fortnightly magazine in Tamil.Young, students, women, entrepreneurs and many interested in starting a new business.

mayan

Mayan - Mayan Kattumana Ulagam is a monthly magazine published in Tamil. This publication is devoted to carrying information to the people in the construction industry about the technological developments being brought about in different aspects of the industry.

MULATHANA MANTHIRAM

பர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பாக இன்று வாசகர்கள் மத்தியில் நல்லதொரு புரிதலும் ஆர்வமும் ஏற்பட்டு இருக்கிறது. அது ஏதோ ஒருசிலரின் வேலை மட்டுமே என்று நினைத்துக் கொள்ளாமல், ஒவ்வொருவரும் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பொருளாதாரத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர்களின் தேவை அதிகமாகி இருக்கிறது. அதிலும் விவேகத்துடன் பொருளாதாரத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுபவர்களின் தேவை மிகவும் அதிகம். இந்த நூலை எழுதியிருக்கும் டி. பாலசுந்தரம், கோயமுத்தூர் பங்குச் சந்தையின் முன்னள் தலைவர். கோயமுத்தூர் கேப்பிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். பொருளாதாரத் துறையில், வணிகத் துறையில் இவரது ஈடுபாடும் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. வாசகர்களின் கேள்விகளுக்கு, பதில்களைத் தரும் வடிவில், டி.பாலசுந்தரம், இன்றைய பங்கு வணிகம், மியூச்சுவல் பண்டுகள், தங்கம், வெள்ளி, நிலம் தொடர்பான முதலீடுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

NEED தேவை

Thevai is a tamil magazine about NEED. It is based on NEED Of everything in life.

Parampariya Vivasayam

Parampariya Vivasayam is a monthly magazine on Organic Agriculture and Farming in India.

Premium Tamil

வீட்டிலிருந்துதான் அனைத்தும் துவங்குகிறது, எனவே வீட்டு இன்ஷூரன்ஸில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்! இன்ஷூரன்ஸ் அட்வைசர்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிட்ட எளிதான ஆனால் மிகப் பெரிய வாய்ப்பைப் பற்றி பிரீமியம் தமிழ் உங்களுக்கு கூறுகிறது. உங்கள் ப்ராஸ்பெக்டுகளை வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கான எட்டு வழிமுறைகளை எடுத்துச் சொல்கிறார் திரு. ஜிம் ரூட்டா. வாடிக்கையாளரிடம் சரியான கேள்விகளைக் கேட்டு அவரது தேவைகள் என்ன என்பது பற்றிய சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென்று டாக்டர் ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரரின் நாமினியின் உரிமைகளுக்கும் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை எப்படி தெளிவாக வரையறுப்பது என்று திரு. ஆர். கொபிநாத் கூறுகிறார்... இவை மட்டுமல்ல, உங்களுக்குத் தேவையான மேலும் பல தகவல்கள் பிரீமியம் தமிழ் ஜூன் 2013 இதழில்!

Thamilaga Vivasaya Ullagam

The Tamil Nadu Agriculture University, Coimbatore - 641 003, has honored VIVASAYE ULAGAM's multifaceted contributions, with its Best Service Recognition Award for Rural Development, etc. Our VIVASAYE ULAGAM Monthly's Issue are SOLD from over 6,870 book-stalls fed by 342 Agents, spread all over the Southern States of India. Another 4,828 issues are sent by post every month to Annual Subscribers. Some 410 Complimentary issues are dispatched to Tamil VIPs. And our issues also reach some 3500 Government Libraries - in the States of Tamil Nadu, Pondicherry, Andhaman & Nicobar Islands. 2% of our VIVASAYE ULAGAM's current Ultra-Hi-Profile Readers have average Family Incomes of over Rs.25, 00,000 per annum. And another 49% of our Readers have Family Incomes of over Rs.7, 50,000 per annum.

Thannambikkai

"Thannambikkai" is a monthly magazine dedicated to empowering people and reinforcing them with self-confidence.

Thozhil Munaivor

‘Thozhil munaivor ‘is a monthly magazine in Tamil to offer information and guidance to entrepreneurs. To motivate the youth is the motto of this magazine.

Thozhil Munnetram

Its A Tamil Business Magazine. It's Cover: Trading, Import, Export, Manufacturing, Entrepreneurship, Education, Agriculture, Construction, Medical etc...

Thozhil Nanban

Thozhil Nanban magazine is the leading industry monthly magazine in Tamil. Young, students, women, entrepreneurs and many interested in starting a new business.

Thozhil Ullagam

Our THOZHIL ULAGAM's multifaceted contributions, have won for it the regular custom of Tamil Business persons, Entrepreneurs, Marketers and Manufacturers. Our THOZHIL ULAGAM Monthly's Issue are SOLD from over 6,870 book-stalls fed by 312 Agents, spread all over the Southern States of India. Another 4,828 issues are sent by post every month to Annual Subscribers. Some 460 Complimentary issues are dispatched to Tamil VIPs. And our issues also reach some 1842 Government Libraries – in the States of Tamil Nadu, Pondicherry, Andhaman & Nicobar Islands. 67% of our THOZHIL ULAGAM's current Ultra-Hi-Profile Readers have average Family Incomes of over Rs. 2,00,000 per month.

Thozilathibar

This is a industrial monthly magazine.It is published in Tamil with small scale industrial development and covers all business information.

uzhavarulagam

This is first agriculture Tamil magazine. This magazine describes about how we can develop our agriculture and the growth. It also covers various raw materials related to the agriculture that will help the farmer to develop their crops with fullfillment and earn benefits and so on.

ValarThozhil

ValarThozhil is a Tamil Business and Industrial Monthly magazine focussed on providing its readers with quality information about entrepreunership for the past 25 years.

Vanigamani

எங்களை பற்றி வணிகமணி தமிழில் வெளிவரும் முன்னணி தொழில் வணிக மாத இதழ், வேளாண் தொழில், கல்வி கட்டுமானம், வாகனம், ஜவுளி, உணவு, வங்கி, மற்றும் காப்பீடு, பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற பல்வேறு தொழில்கள் தொடர்பான பத்திரிகை. தொடக்கம்: அக்டோபர் 2006ல் தொடங்கப்பட்டது. 10வது ஆண்டின் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. செய்தி மற்றும் கட்டுரை: இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரபல தொழிலதிபர்களின் பேட்டிகள், தன்னம்பிக்கை மற்றும் தொழில் நுட்பக் கட்டுரைகள், புதிய பொருட்கள் பற்றிய அறிமுகச் செய்திகள் இன்னும் பல... பல... வாசகர்கள்: தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள், பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், ஆலோசகர்கள், வங்கியாளர்கள், உற்பத்தியாளர்கள், வர்த்தகத்துறை பிரமுகர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பள்ளி, கல்லுரி மாணவர்கள், என வாசகர்கள் வட்டம் நீளுகிறது. 10 லட்சம் வாசகர்கள் கொண்டுள்ளது. விற்பனை: கடைகள், சந்தா, பள்ளி, கல்லுரி மற்றும் பொது அலுவலகங்கள்.

Veylaan Vazhigaati

Tamil Agricultural monthly magazine. Focusing on Organic farming, Conventional farming, new technologies, recent inventions, information on government schemes and subsidies, success stories, live stock management, etc.